fbpx

சர்க்கரை நோயால் காலில் உள்ள புண் ஆறவில்லையா?… கவலையே வேண்டாம்!… நிரந்தர தீர்வு இதோ!

சர்க்கரை நோயால் காலில் ஏற்படும் புண்ணை இயற்கை மருத்துவ முறையில் ஆறவைக்க சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய்க்கு கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை நோயினால் சிலருக்கு கால்களில் புண் ஏற்பட்டு விரல்களை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. நாளடைவில் காலை எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஏற்படும் இந்த புண்ணை ஆற்ற இயற்கை மருத்துவ முறையை இங்கே பார்க்கலாம்.

ஆவாரம் பூ இலைகளை பறித்து அரைத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி எடுக்கவும். பின்னர் சுத்தமான பஞ்சு துண்டு ஒன்றில் அதை வைத்து புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.

Kokila

Next Post

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு இது கட்டாயம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Fri Apr 28 , 2023
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர்‌ மற்றும்‌ தொடக்க கல்வித்துறை இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ பொது மாறுதல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தற்போது பணிபுரியும்‌ பள்ளியில்‌ ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்‌ என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வினை […]

You May Like