fbpx

சர்க்கரை நோயாளிகளே இனிமேல் ஊறுகாய் சாப்பிடாதீர்கள்!… ஏன் தெரியுமா?… ஆபத்து அதிகம்!

சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

பொதுவாக ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை நார்மலாக உள்ளவர்களே அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்படுவது ஒன்று. அந்த வகையில் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எப்போதாவது சிலமுறை எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஊறுகாய் கருவாடு வற்றல் ஆகியவை உப்பு அதிகம் இருக்கும் உணவு என்பதால் மிகக் குறைந்த அளவு தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சர்க்கரை நோயாளிகள் இதை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஊறுகாயில் அதிக சோடியம் இருப்பதால் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேறச் செய்து எலும்புரை நோயை ஏற்படுத்தி விடும் என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே ஊறுகாயை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உங்க குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால்!... அடுத்த 8 நிமிடங்களுக்குள் இதை செய்யுங்கள்!

Sun Jun 11 , 2023
குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கி விட்டால் அடுத்த எட்டு நிமிடத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். பொதுவாக குழந்தைகள் என்றால் எந்த பொருளையும் எடுத்து வாயில் வைக்கும் பழக்கம் இருக்கும் என்பதும் சில சமயம் அந்த பொருளை குழந்தைகள் விழுங்கவும் வாய்ப்பு உள்ளது.முதலில் குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் முடிந்துவிட்டால் உடனடியாக ஹம்லீக் மெனுவார் என்ற செய்முறையை செய்ய வேண்டும். இந்த முதலுதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் […]
குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! வெறும் ரூ.6 முதலீடு செய்தால் ரூ.1 லட்சம் கிடைக்கும்..!!

You May Like