fbpx

பிக்பாஸ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோவிகாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா..? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர், எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த வனிதா, அவரை ஏர்போர்டில் கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் இருந்த ஜோவிகாவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். அப்படி பார்த்தால் மொத்த சம்பளமாக ஜோவிகா ரூ.16 லட்சம் வாங்கியுள்ளார். இதை கேள்விப்பட்டதும் நெட்டிசன்ஸ் 60 நாட்களாக தூங்கிக்கொண்டு மட்டுமே இருந்த ஜோவிகாவுக்கு இம்புட்டு சம்பளமாக என வாயடைத்துவிட்டனர்.

Chella

Next Post

ரயில் நிலையத்தில் +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.! 24 வயது பஸ் டிரைவர் கைது.!

Wed Dec 6 , 2023
திருச்சி பகுதியில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற […]

You May Like