fbpx

நிர்வாண வீடியோ வெளியானபோது த்ரிஷாவுக்கு மானம் போகவில்லையா..? ரஜினி பேசியது மட்டும் கரெக்டா..?

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகைகள் த்ரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய யூடியூபர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், “மன்சூர் அலிகான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவையில்லாத ஒன்று. அந்த நேரத்தில் அவர் அமைதியாக இருந்து இருந்தால், அவரே அமைதியாக இருக்கிறார் என்று சிம்மந்தி உருவாகி இருக்கும். ஆனால், மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு எதிரான கருத்தை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

அவர் பேசியது தவறு தான் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர் மீது கண்டனம் தெரிவிப்பது தேவையில்லாதது. அவர் எப்போதும் கேலியா, கிண்டலா பேசக்கூடியவர் என்பதால் அப்படி பேசிவிட்டார். அதில், எந்த உள் நோக்கமும் இல்லை. மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை. மனசு கஷ்டமா இருக்கு. மன்சூர் அலிகான் தவறு செய்திருந்தால், அவருக்கு நோட்டீஸ் கொடுங்க. அழைத்து விசாரியுங்க. எதையுமே கேட்காமல் அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்று, மானம் போய்விட்டது என்று கதறும் த்ரிஷா, கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடுனாங்க, அவரின் நிர்வாண வீடியோ வெளியானது. அப்போதெல்லாம் அவருக்கு மானம் போகவில்லையா? மன்சூர் அலிகான் பேசினா மட்டும் தப்பா?. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காவாலா பாடலில் தமன்னா கூட ஆட முடியவில்லை என்று பேசிய இருந்தார். இதை யாராவது தப்பா சொன்னீங்களா? ரஜினி பேசினால் தப்பில்லை, மன்சூர் அலிகான் பேசினா தப்பா? என்று பேசியுள்ளார் பயில்வான்.

Chella

Next Post

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு தடை..!! அதையும் மீறி விற்பனை செய்தால்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

Wed Nov 22 , 2023
கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் சில்லறை மற்றும் மொத்த மருந்து […]

You May Like