fbpx

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை!… வெளியான அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் 1,07,299 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30-ம் தேதி வரை சேர்ந்துள்ள நிலையில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க…..! ஐ.ஆர்.டி.சியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதும்……!

Tue Jul 4 , 2023
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் computer operator and programming assistant மற்றும் இதர பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது Indian railways catering and tourism corporation அறிவித்துள்ள பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐ.ஆர்.டி.சி அறிவிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 16 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian railway catering and tourism corporation பதவியின் பெயர்: computer operator […]
அடேங்கப்பா..!! கிராமங்களை விட நகரங்களின் நிலைமை ரொம்ப மோசம்..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

You May Like