fbpx

இயக்குனர் பாலா மனைவியுடன் கள்ளத்தொடர்பு..? விவகாரத்துக்கு இவர் தான் காரணம்..!! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

இயக்குனர் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததற்கு என்ன காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கரடு முரடான கதைக்களத்தை கொண்ட படங்களை எடுப்பதில் கெட்டிக்காரர்தான் இயக்குனர் பாலா. இவர், சமீபத்தில் தன்னுடைய மனைவி முத்து மலரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், சிவகங்கை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பேட்டியின் மூலம் இந்த சீக்ரெட் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, தேனி சுற்று வட்டாரத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்பி. தற்போது ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்ற பெண் பரபரப்பு புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்துள்ளார். அதாவது, ஓ.பி. ரவீந்திரநாத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக கூறியிருந்தார். மேலும், சோசியல் மீடியாவில் அவர் அளிக்கும் பேட்டியில் மூலம் பல அதிர்ச்சியான தகவல்களை புட்டு புட்டு வைத்து கொண்டிருக்கிறார்.

இவர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அதனால், ஓபிஎஸ் மகன் என்னை போதையில் வீடியோ கால் வர சொல்லி தவறாக பேசுகிறார் என்று கூறியிருக்கிறார். இவர், மட்டுமல்ல இவருடைய உதவியாளரிடம் தொலைபேசியை கொடுத்து, ‘எம்பி படுக்க வர சொன்னா உன்னால முடியாத’ என்றும் கொலை மிரட்டலும் விடுக்கிறார். இது பற்றி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடம் சொன்னபோது, அவர் எந்த அதிர்ச்சியும் அடையாமல் நிறைய பெண்களுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருப்பதாக கூறிவிட்டு, சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லையாம்.

ஆனால் நான், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அண்ணன் என்று தான் கூறுவேன். அவர் என்னை தங்கை என்று தான் கூறுவார். விவாகரத்து ஆனதும் என்னை பயன்படுத்த முயற்சி செய்கிறார். இவர், என்னை மட்டுமல்ல நிறைய விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து, தனது பண பலத்தையும், பதவி பலத்தையும் வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறார். இது எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் பாலாவின் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அதனால் தான் பாலா மனம் வெறுத்து போய் விவாகரத்து செய்தார். அதற்கும் இவர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

சுமார் 6 வருடங்களாக ஓபி ரவீந்திரநாத்தும் பாலாவின் மனைவி முத்து மலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியின் தோழிதான் முத்து மலர். அதன் மூலம்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் காயத்ரி தேவி தற்போது அளித்த பேட்டியின் மூலம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதனால் பாலாவின் பெயர் தற்பொழுது களங்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

மாத ஊதியம் பெறுபவர்களா நீங்கள்..? இப்படி மாட்டிக்கிட்டீங்களே..? 200% வரை அபராதம்..!! மத்திய அரசு அதிரடி..!!

Fri Aug 4 , 2023
மாத ஊதியம் பெறும் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமானவரி விலக்கு பெறுவது பரவலாக நடந்து வரும் நிலையில், மத்திய அரசு அதற்கு கடிவாளம் போட்டுள்ளது. வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். ஆனால், சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள். அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தருவோருக்கு […]

You May Like