fbpx

தீபாவளி பண்டிகை..!! போனஸ் அறிவிப்பு..!! யாருக்கு தெரியுமா..? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே தற்காலிக தொகுதி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் பணியாற்றும் சுமார் 49,002 ஊழியர்களுக்கு 23 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

தடவல் மன்னன்..!! நிக்சனுக்கு பிக்பாஸ் குழு கொடுக்கப்போகும் ஷாக்..!! ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

Thu Nov 9 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் சென்ற பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அடுத்த ரெட் கார்ட் நிக்சனுக்கு தான் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நேற்றைய தினம் வழங்கப்பட்ட டாஸ்கில், இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தவறாகப் […]

You May Like