fbpx

தீபாவளி சிறப்பு பேருந்துகள்..!! வசூலை அள்ளிய தமிழக அரசு..!! எத்தனை கோடி தெரியுமா?

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் கடந்த 21ஆம் தேதி முதல் 23 வரை இயக்கப்பட்டது. இதில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் என 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் என 5 மையங்களில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்..!! வசூலை அள்ளிய தமிழக அரசு..!! எத்தனை கோடி தெரியுமா?

இந்த நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ததில் முன்பதிவு செய்து மட்டுமே ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்து இருப்பதாகவும், மேலும் தமிழக அரசுக்கு 9.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒரு MLA-வின் விலை ரூ.100 கோடி..!! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பேரம்..!!

Thu Oct 27 , 2022
தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 […]
ஒரு MLA-வின் விலை ரூ.100 கோடி..!! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் 4 பேரை விலைக்கு வாங்க பேரம்..!!

You May Like