fbpx

கூட்டணியை அறிவித்தது திமுக தலைமை..!! தெலங்கானாவில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவுடன் நட்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா காங்கிரஸ்-க்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்கிறார்.

Chella

Next Post

'மன்னிப்புலாம் கேட்க முடியாது’..!! ’நடிகர் சங்கத்துக்கு 4 மணிநேரம் டைம் தர்றேன்’..!! மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி..!!

Tue Nov 21 , 2023
பொதுவெளியில் நடிகை த்ரிஷாவை தவறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடந்த சில நாட்களாக திரைத்துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்னிந்திய […]

You May Like