fbpx

வீட்டில் வளர்க்கும் கலர் மீன்கள்: செல்வ வளங்களை அதிகரிக்குமா..? பல நன்மைகள்…

நாம் வீட்டில் மீன் தொட்டியில் கலர் மீன்களை அழகிற்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் வளர்க்கிறோம். ஆனால் அந்த மீன்களில் ஏராளமான ராசி மற்றும் செல்வ வளம் தொடர்பான நன்மைகள் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். அவை எந்த மாதிரியான நன்மைகள் என பார்ப்போம்.

நம் வீட்டின் மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் நிதி நிலையை சீராக வைத்திருப்பதும், செல்வ வளங்களையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. மேலும் இவை வீட்டிற்கு அமைதியான சூழலை தருவதோடு நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறது. இதனால் மன அமைதி ஏற்படுகிறது.

மீன்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறிப்பாக நம்பப்படுகிறது. ஒரு மீனிலிருந்து வெளிப்படும் வைப்ரேஷன் அது வளரும் வீட்டை பாசிடிவ் சிந்தனையோடு வைத்திருக்கிறது. மேலும் எதிர்வினை சிந்தனைகள் அந்த வீட்டை அண்டாமலும் பாதுகாக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் சிறு குழந்தையின் நேர்மறை சிந்தனை வளம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொடுக்கின்றன.

நம் வீட்டில் மீன் தொட்டிகளை வடகிழக்கு திசையில் வைத்தால் அன்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் ஒரு மீன் தொட்டியில் குறைந்த பட்சம் ஒன்பது மீன்கள் தான் வளர்க்க வேண்டும். அதற்கு குறைவான மீன்கள் வளர்த்தால் அது எந்தவித நன்மைகளையும் பிரதிபலிக்காது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Kathir

Next Post

UPI ஐடிகள் செயலிழக்கப்படும்!… டிச.30 வரை கெடு!... உடனே இதை பண்ணுங்க!… புதிய வழிகாட்டுதல் இதோ!

Fri Nov 17 , 2023
உங்களின் UPI ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அனைத்து வங்கிகளும் Google Pay மற்றும் PhonePe போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத UPI ஐடிகள் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 31க்குப் பிறகு, கடந்த ஆண்டில் எந்தப் பணப் பரிமாற்றமும் செய்யப்படாத ஐடிகள் செயலிழக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய […]

You May Like