fbpx

இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

டிசம்பர் 31ஆம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மேலும், பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பணப்பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்து விளங்குகிறது.

இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப், பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில், டிசம்பர் 31ஆம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஃபோன் 5, சாம்சங் கேலக்ஸி 3, LG, லெனோவோ, ஹுவாவேய் உள்ளிட்ட சில முன்னணி போன்களும் இதில் அடங்கும்.

Chella

Next Post

தம்பி மல..! பில்லு இன்னும் வரல..!! அடங்காத ரஃபேல் வாட்ச் யுத்தம்..!! திமுக போஸ்டரால் பரபரப்பு..!!

Mon Dec 26 , 2022
‘தம்பி மல பில்லு இன்னும் வரல’ என கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கான ரசீது கேட்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியை […]
தம்பி மல..! பில்லு இன்னும் வரல..!! அடங்காத ரஃபேல் வாட்ச் யுத்தம்..!! திமுக போஸ்டரால் பரபரப்பு..!!

You May Like