fbpx

உங்களுக்கு இந்த தோஷம் இருக்கா..? அப்படினா இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..!!

பித்ரு தோஷத்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவுவதாக இருக்கும்.

ஒருவருக்கு முன்னோர்களின் ஆசி இல்லையென்றால் அவர் வாழ்க்கையில் அதீத சிரமங்களை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதை பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அவர் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடுமாம். திருமண தடைகள் வருமாம். குடும்ப வளர்ச்சி நின்று விடுமாம்.

பொதுவாக பித்ரு தோஷம் உள்ளவர்களால் திதி கூட கொடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் இது போன்ற பரிகாரங்களை செய்ய வேண்டும் என பிரபல ஜோதிடர் பிரதுமன் சூரி கூறுகிறார். அதாவது, ஒரு மண் பானை எடுத்து அதை வடகிழக்கு திசையில் வைத்து, காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினால், பித்ரு தோஷத்தில் இருந்து விலக வழிவகுக்குமாம்.

பித்ரு தோஷத்தில் இருந்து விலக யாராக இருந்தாலும் ஆண்களிடம் இருந்து 10 ரூபாய் யாசகம் பெற்று கோயிலில் காணிக்கை செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இல்லாதவர்களுக்கு ஆடை, தேநீர், உணவு கொடுப்பதன் மூலமும் இந்த தோஷம் உங்களை விட்டு விலகுமாம்.

Read More : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!

English Summary

If you are struggling in life due to Pitru Dosha then this post will help you.

Chella

Next Post

உங்களுக்கு மீன் பிடிக்காதா..? அப்படினா இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!! ரொம்ப பிடிச்சிரும்..!!

Thu Oct 10 , 2024
Despite being non-vegetarians, many of us do not like fish

You May Like