இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு, இப்போதெல்லாம் 10 ரூபாய்களுக்கே பஞ்சமாகிவிட்டது. அதிலும், அரிய வகை 10 ரூபாய் நோட்டுகள் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை விடாதீங்க.
காரணம், இந்த 10 பழைய ரூபாய் நோட்டில்தான், சீரியல் நம்பர் இருக்கும். இந்த சீரியல் நம்பர் ஸ்பெஷலானது. அதுவும் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும். இந்த நோட்டுக்களுக்கு நிறையவே டிமாண்டும் இருக்கிறது. அதைவிட முக்கியமாக, நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் டிமாண்ட் உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும். தற்சமயம், பழைய 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், எதிர்பார்க்கும் சீரியல் நம்பர்கள் இருப்பதில்லை.
அதனால்தான், இதுபோன்ற பழைய 10 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை நீங்கள் விற்று பணமாக்கலாம். வெறும் ரூ.10 நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். இதற்காகவே coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளது. இதில் உங்களிடமுள்ள 10 ரூபாய் நோட்டுகளை விற்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, https://coinbazzar.com என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு சென்று, விற்பனையாளர் என்று அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
உங்களிடமிருக்கும் 10 ரூபாய் நோட்டை, தெளிவாக போட்டோ எடுத்து, அந்த வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். இப்படி விற்கிறீர்கள் என்று தெரிந்தாலே, இந்த நோட்டுகளை வாங்க விரும்புபவர்கள், உங்களை தொடர்புகொண்டு, வாங்கி கொள்வார்கள், அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு, 10 ரூபாய் நோட்டின் விலை கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆன்லைனிலும், இந்த பணத்தை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ வசதியின் மூலமாகவும் 10 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.