fbpx

இந்த ராசி உங்களுக்கு இருக்கா..? என்னங்க இப்படி ஆகிப்போச்சு..!! ரொம்பவே கஷ்டம் போலயே..!!

ராகு பகவான் அக்டோபர் 30ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தாலும், சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகப் போகிறது. கீழ்கண்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ராகு பகவான் சில தொந்தரவுகளை கொடுக்கப் போகிறார். அது எந்தெந்த ராசிகள் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும், வியாபாரம் மற்றும் தொழில் மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, ராகு பகவானின் கோபத்தால் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க இருக்கிறீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களின் செல்லும்போது கவனமாக தேவை. மனம் தளராமல் இருப்பது நல்லது அதிக கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் சில சிக்கல்களை தரப் போகிறார். இது உங்களுக்கு சற்று வேதனை காலமாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். கடின உழைப்பு தேவை. வியாபாரம் மற்றும் தொழிலில் பெரிய மாற்றம் இருக்காது. பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

Chella

Next Post

இந்திய முஸ்லிம்கள், அரேபியர்களை விட பெரிய முஸ்லிம்களா?… இந்திய நடிகர் சர்ச்சை ட்வீட்!

Sun Oct 8 , 2023
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்திய முஸ்லிம்கள் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ஆர். கானின் சர்ச்சை ட்வீட் வைரலாகியுள்ளது. இஸ்ரேலில் டெல் அவிவ்-யில் ஹமாஸ் பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நடத்திய கொடூர தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதுடன், போராளிகள் பல இடங்களில் வான், தரை மற்றும் கடல் வழியாக பல இடங்களில் ஊடுருவி, நாட்டைப் பிடித்தனர். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா […]

You May Like