fbpx

’கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. 1930-40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளும் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Chella

Next Post

'மச்சா’..!! ’உன் ஆள் கூட நான் ஒரு டைம்’..!! வெறியான காதலன்..!! நண்பனை கழுத்தறுத்து போட்ட கொடூரம்..!!

Fri Jan 12 , 2024
நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்தின். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ளார். இவர், தற்போது வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கருவேலங்கடை மகா காளியம்மன் கோவில் முன்பாக கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், வேளாங்கண்ணி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ […]

You May Like