fbpx

ஒரே நாளில் ’தங்கலான்’ திரைப்படம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா..? தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா..?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை இப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள வசூல் நிலையில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் தங்கலான் திரைப்படம் முதல் நாள் மட்டுமே ரூ.17 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தாண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் விக்ரமின் தங்கலானும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : விளாசிய முதல்வர்..!! அரண்டுபோன திமுக மாவட்ட செயலாளர்கள்..!! நான் அமெரிக்காவில் இருந்தாலும்…!!

English Summary

On the first day worldwide Rs. Now the information about the collections made in Tamil Nadu has been released in the state of collections which have collected more than 25 crores.

Chella

Next Post

சட்டத்துறையில் இருந்து பெண்கள் நீக்கம்..!! கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து ரத்து..!! என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்?

Fri Aug 16 , 2024
Taliban Sending Divorced Women to Their Ex-Husbands - Why?

You May Like