Bank of India-வில் காலியாகவுள்ள Officers Scale IV பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி : Bank of India
பணியின் பெயர் : Officers Scale IV
காலிப்பணியிடங்கள் : 180
கல்வி தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / MCA / M.Sc. (IT/CS) / Post Graduation in Economics / Econometrics / LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது எவ்வளவு இருக்க வேண்டும்..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க 23 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Online Examination
* Interview
* Merit List
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2025
கூடுதல் விவரங்களுக்கு https://bankofindia.co.in/documents/20121/25744421/ADVT-SPECIALIST-OFFICER-2024-25-1-NOTICE-DATE-01.01.2025.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Read More : குழப்பம் தீர்ந்தது..!! கிராம நத்தம் நிலங்களுக்கு புதிய சர்வே எண்..!! மாஸ் காட்டிய வருவாய்த்துறை..!!