வீட்டில் செல்வம் செழிக்க காமாட்சி விளக்கை இப்படி வழிபாட்டு பாருங்கள்!கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும்.
இன்றைய வாழ்க்கை முறையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது போதுமானதாக இல்லை. வீட்டில் உள்ள கணவன் மனைவி என இருவர் வருமானம் ஈட்டினாலும் இந்த விலைவாசி ஏற்றம் போன்ற காரணங்காளால் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு
தள்ளப்படுகிறோம்.அது மேலும் மேலும் உயர்ந்து கொண்டு தான் செல்கிறததே தவிர அடைந்தபாடில்லை. இந்த கடன் பிரச்சனைகயில் இருந்து மீண்டு வர காமாட்சி விளக்கை வழிபடுங்கள்.
இந்த கமாட்சி விளக்கு ஏற்ற இரண்டு மண் அகல்கள் ஒரு சிறிய தட்டு எடுத்து கொள்ள வேண்டும். அந்த தட்டில் காமாட்சி விளக்கை வைத்து நெய் ஊற்றி வெள்ளெருக்கு திரியால் கிழக்கு திசையை நோக்கிவிளக்கு ஏற்ற வேண்டும். அதன் பின்பு இரண்டு அகல் விளக்குகளிலும் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும்.