fbpx

பிஎஃப் கணக்கில் இருந்து உங்களுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுக்க வேண்டுமா..? நீங்களே ஈசியா எடுக்கலாம்..!!

நாட்டில் பெரும்பாலான மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் அவசர தேவை ஏற்பட்டால் பிஃஎப் கணக்கில் இருந்து பாதி தொகையை அட்வான்ஸ் முறையில் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முதலாவதாக epfindia.gov.in என்ற இணையதளத்தில் Member UAN என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் Online claim (Form 31,19,10C &10D) என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, அதில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் வேண்டும் என்பதைக் கொடுத்தால் உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதைக் கொடுத்து 15 – 20 நாட்களுக்குப் பின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேரும்.

Chella

Next Post

இது அல்லவா காதல்!… ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த இளைஞர்!

Fri Oct 6 , 2023
சினிமா மீது கொண்ட காதலால் 2011-ம் ஆண்டு உத்தரபிரதேச பேட்சில் இருக்கும் அபிஷேக் சிங் என்பவர், தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த அபிஷேக் சிங் நடிப்பிலும் மாடலிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே சில படங்களில் பணியாற்றியவர். 2011-ம் ஆண்டு உத்தரபிரதேச பேட்சில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அவரது மனைவி துர்கா சக்தி நாக்பால் பண்டா மாவட்டத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஆவார். […]

You May Like