fbpx

உங்கள் குழந்தைகள் இந்த கேம் விளையாடுறாங்களா..? புதிய ஆபத்து..!! பெற்றோர்களே உஷார்..!!

சர்வதேச அளவில் பல கோடிக்கணக்கான இளைஞர்களின் வரவேற்பை பெற்ற அட்டகாசமான கேம் தான் ஜிடிஏ வைஸ் சிட்டி. இந்த கேமின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், தற்போது அதன் உச்சகட்டமாக 6-வது சீசன் வெளியாகவுள்ளது. இது குறித்த டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் ராக் ஸ்டார் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ கேம் 90’s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஏனெனில், கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை பணம் கொடுத்து ஜிடிஏ வைஸ் சிட்டி கேம் பலரும் விளையாடி வந்திருந்தனர். காலப்போக்கில் வேலைப்பளு, தொடர் படிப்பு காரணமாக அவை மறைந்திருந்தாலும் தற்போதைய அறிவிப்பு பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனால், இந்த கேமின் 6-வது பாகம் சிறுவர்களுக்கானது கிடையாது. டிரெய்லரிலேயே அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், பெற்றோர்கள் இந்த கேமை சிறுவர்கள் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’இவன் என்னை கெடுத்து விட்டான்’..!! ’முதல்வரின் மகனாக இருந்தாலும் எனக்கு பயமில்லை’..!! நடிகை சுஜிதா பகீர் தகவல்..!!

Tue Dec 12 , 2023
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா. மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, ”பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற ஒரு கருத்தை சமுதாயத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். […]

You May Like