fbpx

நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவு…! ட்ராய் முக்கிய அறிவிப்பு…!

இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ளது. அதோடு, தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனவும் ட்ராய் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று வெளியிடப்பட்ட குறைந்த அளவிலான இணைப்புக் கொண்ட இணையதள பயன்பாட்டு சேவை, தொலைபேசி சேவையின் தரம் குறித்த விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.

இந்த ஒழுங்குமுறை விதிகள் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், விஎஸ்என்எல் போன்ற அடிப்படை சேவை செயல்பாட்டாளர்கள் மற்றும் இணையதள சேவை வழங்குபவருக்கு பொருந்தும். www.trai.gov.in என்ற இணையதளத்தில் ஒழுங்குமுறை விதிகளை அறிந்துகொள்ளலாம். அதன் கருத்துக்களை ஏப்ரல் 17, 2023-க்குள் தெரிவிக்கலாம்.

Vignesh

Next Post

பெப்சி உமாவா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!! லேட்டஸ்ட் போட்டோ..!!

Tue Apr 4 , 2023
ஸ்மார்ட் போன்கள் இல்லாத, சோஷியல் மீடியா இல்லாத 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரே எண்டர்டெயின்மென்ட் டிவி மட்டும்தான். அப்போதைய காலகட்டத்தின் டிவி நடிகர்கள், தொகுப்பாளர்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். டாப் டென் மூவிஸ் சுரேஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பலர் மீடியா வெளிச்சத்திலிருந்து காணாமலே போய்விட்டனர். எப்போதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் குறித்த நாஸ்டாலஜியாவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், […]
பெப்சி உமாவா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!! லேட்டஸ்ட் போட்டோ..!!

You May Like