fbpx

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் அதிரடி மாற்றம்..!! அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது அடிக்கடி செயலிழந்து விடுவதாகவும், பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் கருவிழி சார்பாக ரசீது வழங்கும் பிரிண்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில நாட்களில் தொடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பாயிண்ட் ஆப் சேல் (POS) எனப்படும் விற்பனை முனைய கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நெல்லையில் 100 ஆண்டுகளுக்கு முன்பே இதுநடந்ததாம்!… அதே ஊர்கள்!… அதே வெள்ளம்! "1923"ஆங்கில நாளிதழின் அதிர்ச்சி செய்தி!

Thu Dec 21 , 2023
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் உருவான மழையானது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்டு சென்றுள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக பயங்கரமான வெள்ளத்தை சந்தித்துள்ளன. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 100 செ.மீ.க்கு மேலே மழை அளவு பதிவானதை எல்லாம் வானிலை ஆய்வு மையமே கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. கொக்கரக்குளத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை மறைத்துக் கொண்டு ஓடியதையும், நெல்லை ஜங்ஷனும், டவுணும் […]

You May Like