fbpx

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.74,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

காதலியின் வீட்டில் விடிய விடிய தங்கியிருந்த காதலன்..!! கண்டித்த தாயை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சிறுமி..!!

Fri Dec 30 , 2022
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது காதலனோடு சேர்ந்து தாயை சரமாரியாக குத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மும்ப்ரா அம்ருத் நகர் பாத்திமா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசித்தவர் ஷபா ஹஸ்மி. ஷபாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவரின் கணவர் போதைப்பொருள் வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். டியூசன் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் ஷபா தனது குடும்பத்தை நடத்தி […]

You May Like