fbpx

மதுபோதையில்.. நடிகையின் போஸ்டருக்கு லிப் கிஸ்.. போதை ஆசாமியின் வெறித்தனமான வீடீயோ.!

மது போதையில் ஒரு நபர் போஸ்டரில் இருக்கும் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மதுபோதையில் நம்ம ஊரு ஆசாமிகள் செய்யும் அட்ராசிட்டிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதனை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளிக்கு டார்கெட் வைத்து அரசு டாஸ்மாக்கை இயக்கி வருகின்றது. இதற்கு தூணாக இருக்கும் குடிகார ஆசாமிகளின் அலப்பறைகள் தொடங்கிவிட்டதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது.

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் போஸ்டர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கார்த்திக்கு அருகே அப்படத்தின் நாயகி இருந்த நிலையில் அவ்வழியே சென்ற ஒரு குடிகார ஆசாமி, நடிகையின் போட்டோவை நின்று வெறிக்க பார்த்துவிட்டு திடீரென போஸ்டருக்கு அருகே சென்று முத்தம் கொடுக்க தொடங்குகி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Baskar

Next Post

செவிலியரை கட்டிப்போட்டு முட்டிபோட வைத்த கும்பல்..!! சுகாதார மையத்திற்கு சுகம் தேடி வந்த கொடூரன்கள்..!!

Sun Oct 23 , 2022
சத்தீஸ்கர் சுகாதார மையத்தில் வைத்து செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தில் சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் கொரியா மாவட்டம் பரடோல் கிராமத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், அந்த சுகாதார மையம் நேற்று முன்தினம் மதியம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த செவிலியர் பணி முடிந்து மையத்தில் இருந்து வெளியே […]

You May Like