fbpx

தொடர் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு…

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் குர்தாஸ்பூர், ஹோஷியாபூர், கபூர்தலா, பெரோஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் நுழைவது பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பஞ்சாப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 26-ம் தேதி(சனிக்கிழமை) வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

Kathir

Next Post

கள்ளக்காதலனோடு விடிய, விடிய உல்லாசம்…..! காலையில் காத்திருந்த அதிர்ச்சி….!

Thu Aug 24 , 2023
கள்ளக்காதலனோடு, விடிய, விடிய உல்லாசமாக இருந்த பெண் காலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), அமுதா(40), இந்த தம்பதிகளுக்கு 2 மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா கணவனை பிரிந்து, கடைசி மகனோடு வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்து […]

You May Like