fbpx

அதிகாலையில் குலுங்கிய பூமி!… ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!… பீதியில் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

அதிகாலை 4.56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

சிகரெட் பிடித்து கெட்டுபோன நுரையீரலை 3 நாட்களில் சுத்தம் செய்யலாம்.! எப்படி தெரியுமா .!?

Fri Feb 9 , 2024
பொதுவாக பலருக்கும் நுரையீரலில் நச்சுக்கள் நிறைந்து சுவாசிக்க கஷ்டமாக இருந்து வரும். புகை பிடிப்பது, புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பது, சுற்றுச்சூழல் மாசு நிறைந்த இடத்தில் இருப்பது போன்ற காரணங்களினால் நுரையீரலில் நச்சுக்கள் தேங்கி பலருக்கும் அலர்ஜியாகும். வீட்டிலேயே வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம். நுரையீரலை சுத்தப்படுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்பதை நிறுத்தி விட வேண்டும். டீ, காபி கூட கண்டிப்பாக […]

You May Like