fbpx

EarthQuake: இந்தியாவின் இந்த இடத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது வரை 820 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் நிலநடுக்கம் மாநிலத்தில் மதியம் 3.48மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்டுகிறது.

Kathir

Next Post

’இந்த 3 நாட்கள் ரொம்ப முக்கியம்’..!! ’மீனவர்களே அந்த பக்கம் போகாதீங்க’..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Sat Sep 9 , 2023
சூறாவளி காற்று குறித்து மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (செப்.10ஆம் தேதி) இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுக்கூடும். இதனால், அன்றைய தினம் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு […]

You May Like