fbpx

#சற்றுமுன்: மும்பையில் நில அதிர்வு..! ரிக்டர் அளவு 3.6 ஆக பதிவு…!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நாசிக் நகரின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது உருவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வீதிகளுக்கு வந்தனர். இந்த அதிர்வால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை இன்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

பெண்களே ஆபத்து..!! சானிட்டரி நாப்கின் குறித்து வெளியான ஷாக் ரிப்போர்ட்..!!

Wed Nov 23 , 2022
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் அதிகமான ரசாயனங்கள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேட்களை வாங்குவதற்கு முன் நாம் அவற்றை முழுமையாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த பிராண்டில் அதிக ஆர்கானிக் என்று ஆராய்ச்சி கூறுவதை கவனிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், இந்தியாவில் கிடைக்கும் 10 வகையான சானிட்டரி பேட்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர். இதில், […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like