இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்:
பணியின் பெயர்: Indian forest service examination
காலிப்பணியிடங்கள்: 150
கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 21.13.2023
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.