புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை Reserve Bank of India தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree தேர்ச்சி பெற்ற 15 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,10,050 முதல் ரூ.1,39,550 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 12.08.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தினமும் காலையில் இந்த விஷயத்தை செய்றீங்களா..? இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? தெரிஞ்சிக்கோங்க..!!