fbpx

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

WIPRO நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – WIPRO
பணியின் பெயர் – Developer
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Developer பணிக்கு WIPRO நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேவையான திறன்கள் :

Systems Requirements
Design and Prototype the SAP
Archiving Modified Brown Strategy
Test complex functionality and train

தேர்வு செயல்முறை : Written test/ Aptitude/ GD/ HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

WIPRO Developer Job Application 

Read More : ’சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு வைத்துக் கொண்டாலும் அது குற்றம் தான்’..!! சென்னை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Chella

Next Post

CSK : சொந்த மண்ணில் 50வது வெற்றி!! மைதானத்தில் ரசிகர்களுடன் கொண்டாடிய சிஎஸ்கே நிர்வாகம்!

Mon May 13 , 2024
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 50 வெற்றிகளை பதிவு செய்த 3வது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது. CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் […]

You May Like