fbpx

’இதுவரைக்கும் பட்ட அவமானமே போதும்’..!! இந்த சீசனே கடைசி..!! கமல் எடுத்த திடீர் முடிவு..!!

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல ட்விஸ்டுகள் அரங்கேறி வருவதால், யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனால் கமல் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்டதால் கமல் செய்தது தவறு என்று ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் கமல் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

அதாவது, இனி வரும் அடுத்தடுத்த பிக்பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம். பிக்பாஸ் 7 தான் கமல்ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது. அடுத்த பிக்பாஸ் 8 சீசனை வேறொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பு..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

Wed Nov 29 , 2023
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்து வரும் நிலையில், இந்த மாமன்ற கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் […]

You May Like