fbpx

எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா!. ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கொள்கை தலைவராக தேர்வு!

Estonian PM: ஐரோப்பிய நாடான எஸ்டோனியா நாட்டின் பிரதமர் காஜா கல்லஸ் பதவி விலகியுள்ளார்.

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் காஜா கல்லஸ் (Kaja Kallas). இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவராக புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் காரணமாக காஜா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்திற்கு அதிபர் அலார் காரிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இது புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு வழி வகுத்துள்ளது.

காஜா கல்லஸின் பதவி விலகலைத் தொடர்ந்து, எஸ்டோனியாவின் (Estonia) அரசியல் கட்சிகள் இந்த மாத இறுதிக்குள் புதிய கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொள்ளும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.

Readmore: இந்தியாவை அச்சுறுத்தும் சாண்டிபுரா வைரஸ்!. 9 பேருக்கு பாசிட்டிவ்!. அறிகுறிகள் இதோ!

English Summary

Estonian Prime Minister resigns! Election of the European Union security policy chief!

Kokila

Next Post

3 செல்போன்கள் மூலம் பலே மோசடி!. 24,228 மொபைல் இணைப்புகள் துண்டிப்பு!. தொலை தொடர்பு துறை அதிரடி!.

Tue Jul 16 , 2024
3 Scams through Cell Phones! 24,228 mobile connections disconnected!. Telecommunication sector action!.

You May Like