fbpx

விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது எத்தனாலில் ஓடும் வாகனங்கள்…..! மத்திய அமைச்சர் முக்கிய தகவல்….!

எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி வரையில் வெப்பம் காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இதில் நம்முடைய ஓட்டுனர்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் எனவும் அதனை உணர்ந்து கொண்டதால் தான் ஓட்டுனரின் கேபினில் ஏசி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

Next Post

60,000 போர் ஓய்வு...! முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு...! மத்திய அரசு புதிய ஒப்பந்தம்...!

Wed Jun 28 , 2023
முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் ஐபிஎம் என்ற தனியார் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் உள்ள மறுபணியமர்வின் தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிகத்திறன் வாய்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு தனியார் நிறுவனத்தில் தேவையான வேலைவாய்ப்பு கிடைக்கும். இதையடுத்து ஐபிஎம் நிறுவனம் முன்னாள் படைவீரர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கும்.ஏப்ரல் 2022 […]

You May Like