fbpx

என்ன எதிர்நீச்சல் தொடர் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகி விட்டதா…..?

இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து பழகிய பிரபலங்களின் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமைகளையும் மையமாக கொண்டு இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது.

சமீபத்தில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை இந்த தொடர் மிக விரைவிலேயே கொடுத்துவிட்டதாக திருச்செல்வமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா ரசிகர்கள் எல்லோருமே இந்த தொடரின் மூலமாக இவருக்கு அதிகரித்து விட்டனர் என்று தெரிவிக்கலாம். இந்த சமயத்தில் தான் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதாவது இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. இவருடைய கணவருடன் எடுத்து புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் எனது திருமணம் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

Next Post

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு..

Thu Apr 6 , 2023
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

You May Like