fbpx

யூரோ 2024!. வரலாறு படைத்த துருக்கி!. 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி அபாரம்!

Euro 2024: 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் நேற்றையை லீக் ஆட்டத்தில் துருக்கி – ஜார்ஜியா அணிகள் மோதின. போட்டியின் 25வது நிமிடத்தில் துருக்கி வீரர் அடித்த பந்து கோலாக மாறியது. இதனை தொடர்ந்து அடுத்த நிமிடம் துருக்கியின் கெனான் ஒரு கோல் அடித்தார். ‘வார்’ தொழில்நுட்பத்தில் இது ‘ஆப்சைடு’ என தெரியவர, கோல் வழங்கப்படவில்லை.

இரண்டாவது பாதியில் 65வது நிமிடம் துருக்கியின் ஆர்டா குலெர் ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+7 வது) துருக்கி வீரர் கெரெம் தன் பங்கிற்கு கோல் அடித்தார். முடிவில் துருக்கி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Readmore: மனித மூளையில் சிப்!. இனி மொபைல் போனுக்கு வேலை இல்லை!. எலான் மஸ்க் ஷாக் ட்வீட்!.

English Summary

Euro 2024!. Turkey made history! A great 3-1 win over Georgia

Kokila

Next Post

பயணத்திற்கு முன் ரயில் டிக்கெட் தொலைந்து விட்டதா? இனி பயப்பட வேண்டாம்.. இதை செய்யுங்கள்!

Wed Jun 19 , 2024
Here's what to do if you lose your booked train ticket without spending money and paying fines.

You May Like