fbpx

’கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது’..!! கண் திருஷ்டி உடனே உங்களை விட்டு போக சூப்பர் பரிகாரம்..!!

‘கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது” இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டுமின்றி, செடி, கொடி மரங்களுக்கும் உண்டு. குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி போன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். ஆகையால், கண் திருஷ்டியை போக்குவதற்காக பரிகாரங்களை இங்கே பார்க்கலாம். ஆயிரம் யானைகளை அடக்குபவனை விட, தன் மனதை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன். மனம் எதிலும் ஈடுபடாமல் மவுனமாக இருப்பதில்தான் இன்பம் இருக்கிறது.

Chella

Next Post

18 வயது இளம்பெண்ணை சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்திய திமுக எம்எல்ஏ மகன்..!! அண்ணாமலை பரபரப்பு புகார்..!!

Thu Jan 18 , 2024
18 வயதே ஆன பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், கருணாநிதியின் மகன் […]

You May Like