fbpx

’No’ சொன்னாலும் விட மாட்டாரு..!! தொல்லை கொடுத்துட்டே இருப்பாரு..!! வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது பகீர் புகார்..!!

பாடகி சின்மயி சினிமா துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி நீண்டகாலமாக பேசி வருகிறார். பல பிரபலங்கள் பற்றியும் அவர் இதுவரை புகார் கூறியுள்ளார். தற்போது பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய் பற்றி பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாரை சின்மயி தனது தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“நடிகர் ஜான் விஜய் சென்னையில் இருக்கும் பிரபல கிளப்கள் மற்றும் பப்களுக்கு ரெகுலராக வருகிறார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கத்தில் தொடர்ந்து அணுகுவார். அவருக்கு No சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். தான் செலிபிரிட்டி என்பதால் Yes சொல்ல வேண்டும் என தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பார். பேச கூட விருப்பமில்லை என சொன்னாலும் அவர் பல பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்” என அந்த பெண் கூறியிருக்கிறார்.

Read More : உங்ககிட்ட பான் கார்டு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

Gold Rate | இல்லத்தரசிகளே..!! தங்கம் விலை இன்றைக்கு எவ்வளவு தெரியுமா..?

Sat Jul 27 , 2024
In Chennai, the price of jewelery rose by Rs 400 to Rs 51,720.

You May Like