fbpx

செயலி மூலம் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சி …..

ஒன்று  முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி என்ற மூலம் மதிப்பீட்டு தேர்வு  நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது…

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் 1-5 வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமறையில் செயலி மூலம் மதிப்பீட்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த தேர்வை செயலி மூலமாக நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப அரசும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

துரைமுருகன் பேசத் தொடங்கியபோது ’’பவர் கட்’’ ... கரண்ட் குடுக்காத அதிகாரிகள் இடமாற்றம்

Tue Sep 13 , 2022
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேச முற்பட்டபோது மின் தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க போனில் தெரிவித்தும் மின்சாரம் வராததால் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் துரைமுருகன் மைக்கில் உரையாற்றுவதற்காக வந்துள்ளார். ஆனால் , சில விநாடிகளிலேயே ’’பவர் கட் […]

You May Like