fbpx

தேர்வு கிடையாது.. டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய வங்கியில் அதிகாரி வேலை..!! – முழு விவரம் இதோ

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

Exim Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officers பணிக்கென காலியாக உள்ள 88 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் : அறிவிப்பின் படி Officers பணிக்கென மொத்தம் 88 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree / Engineering Degree / MBA /PGDM என இதில் ஏதாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 48,480 என Exim Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு Download Notification PDF என்ற பக்கத்தை பார்க்வையிடவும்.

Read more ; மழைக்காலம்.. மின் விபத்துக்களை தவிர்க்க இதையெல்லாம் செய்யாதீங்க..!! – மின்சார வாரியம் வார்னிங்க்

English Summary

Exim Bank has released a new job notification recently. It has been informed that 88 vacancies for Officers are to be filled.

Next Post

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து 4 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு...! பாஜக முக்கிய குற்றச்சாட்டு

Tue Oct 15 , 2024
4 people lost their lives in a single day when power lines fell down

You May Like