fbpx

உச்சகட்ட கொடூரம்..!! மூதாட்டிகளை கொன்று உடலுறவு..!! சைக்கோ சீரியல் கில்லர்ஸ் சிக்கியது எப்படி..?

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டிகளை கொலை செய்து உடலுறவு கொண்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது குறித்து தகவல் தெரிந்தால் காவல்நிலையத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஹூன்ஹூனா கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் இருவர் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில், அமரேந்தர் என்பவரை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். மேலும், அவரது கூட்டாளியான சுரேந்தர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், அமரேந்தரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டிகளை கொன்று உடலுறவு கொண்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!! குவியும் வாழ்த்து..!!

Fri Mar 24 , 2023
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நெடுந்தொடர் ரோஜா. இந்த நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நல்கார் பிரியங்கா. இந்த சீரியலை பிரபல யூடியூபர்கள், நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந் தொடரில் சீதாவை கதாநாயகனின் சித்தி அழகி இல்லை என கூறி வறுத்தெடுக்கிறார்.  இதனை மீறி […]
பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!! குவியும் வாழ்த்து..!!

You May Like