fbpx

தொடர் கனமழையால், மியாமி மற்றும் புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது..!!

புளோரிடா மாகாணத்தில் மியாமி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வுமையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக பெய்து வரும் அதி கனமழையால், புளோரிடா மாகாணம் முழுவதும் நீரினால் சூழப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

English Summary

A flash flood emergency has been declared in the US state of florida. the development came after a tropical distubance that brought a rare flash flood emergency to much of southern florida.

Next Post

என்னது.. ஐஸ் கிரீம்ல கட்டை விரலா? ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களே உஷார்..!!

Thu Jun 13 , 2024
A woman from Mumbai ordered an ice-cream online and was shocked to find a human finger in it when she opened it.

You May Like