fbpx

#விருதுநகர் : தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்..!

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 

இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே இவர் கொலை வழக்கு ஒன்றில் சுமார் 16 வருடம் ஜெயில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Baskar

Next Post

வருவாய்த்துறை வாட்ஸ் அப் குரூப்புக்கு வந்த அந்த புகைப்படம்..!! மனைவியின் அந்தரங்கத்தை அனுப்பிய கணவர்..!!

Sun Dec 18 , 2022
வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் கள்ளக்காதலர்களின் புகைப்படங்களை கணவர் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி கிராமம் பெண்டரபள்ளி தரப்பு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வேடியம்மாள். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே போச்சம்பள்ளி தாலுகா மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சென்னகிருஷ்ணன். இவருக்கும் வேடியம்மாளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு […]

You May Like