fbpx

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள்.! தாய்மார்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சில உணவு வகைகளை காண்போம். 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சில முக்கிய கூறுகளின் சத்துகள் உள்ளன . இது நல்லதொரு சுவையும் தருகிறது. மேலும் குழந்தையின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

வெல்லமானது இனிப்பு சுவை கொண்டது. மேலும் இதில் பீடைன், புரதம், கோலின், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு மற்றும் பல தாதுக்கள் நிரம்பி இருக்கிறது.

நெல்லிக்காயில் இளமை தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் செரிமான பிரச்சனைகள் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும்  இது குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹார்மோன்கள் நோயெதிர்ப்பு, ஒழுங்குமுறை மற்றும் வீக்கம் குறைப்பு போன்ற செயல்கள் நடக்கிறது. அத்துடன் ஆரோக்கிய நன்மைகளையும் அதிகம் கொண்டுள்ளது.

சிட்ரஸ் பழங்கள் பொதுவாகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் எதிர்ப்பு சக்தியை தருகிறது. 

Baskar

Next Post

#சற்றுமுன்: இமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 4.1 ஆக பதிவு...!

Thu Nov 17 , 2022
இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]

You May Like