fbpx

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு..!! இன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும்..!! அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்தி முடித்து ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுத்தேர்வுகளுக்கு வராத பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணைத் தேர்வு எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி வழங்குவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், இல்லம் தேடி கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காலை எழுந்ததும் இதை மட்டும் சாப்பிடாதீங்க..!! பெரும் ஆபத்து..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Apr 10 , 2023
பொதுவாகவே காலையில் எழுந்ததும் பலரும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இப்படி செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிறு காலையில் எழுந்தவுடன் சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சனையை உண்டாக்கக் கூடும். பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளை செமிக் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். உப்பு சேர்க்கப்பட்ட குக்கிகள் உங்கள் […]

You May Like