fbpx

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!! எங்கெங்கு தெரியுமா?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு..!! இடி மின்னலுடன் மழை..!! எங்கெங்கு தெரியுமா?

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒரே படத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த சிவாஜி கணேசன்..!! என்ன படம்? வேண்டுமென்றே செய்தாரா?

Sun Nov 27 , 2022
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹீரோவாக அதிக படங்களில் நடித்தது சிவாஜி தான். எல்லா கதாபாத்திரத்திற்கும் சிவாஜி கணேசன் பொருந்த கூடியவர். இந்நிலையில், சிவாஜி பல படங்களில் சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி நல்லதுக்காகத்தான் இவ்வாறு செய்தார் என்பது போல காண்பித்து விடுவார்கள். ஆனால், ஒரே ஒரு படத்தில் தான் முழு வில்லனாக சிவாஜி நடித்துள்ளார். அதாவது பிரகாஷ் […]
ஒரே படத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த சிவாஜி கணேசன்..!! என்ன படம்? வேண்டுமென்றே செய்தாரா?

You May Like