fbpx

தமிழக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்…!

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமான இந்திரகுமாரி, உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டிருந்த இந்திரகுமாரி, அதிமுக சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1991-96 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

இந்த ஒரு பானம் போதும்..!! உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, மூட்டு வலி வரவே வராது..!!

Tue Apr 16 , 2024
இன்றைய உலகில் நோய் இன்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. யாரும் மனிதர்களாக வாழவில்லை. உடலில் ஏதேனும் ஒரு நோயை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதனால் ஆயுட் காலம் குறையத் தொடங்கும். எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூலிகை பானம் செய்து அருந்தி வாருங்கள். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்சீரகம் – 1/2 ஸ்பூன்ஓமம் – 1/2 ஸ்பூன்பட்டை […]

You May Like