fbpx

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு சேர்பவர்கள், 8ஆம் வகுப்பு வரை இலவசமாக படிப்பதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கோடையில் ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்..!! இதை மட்டும் சாப்பிட்டா போதும்..!!

Chella

Next Post

Blue Whale Challenge | அமெரிக்காவில் இந்திய மாணவன் பலி.!! உயிரைக் குடித்த தற்கொலை விளையாட்டு.!!

Sat Apr 20 , 2024
Blue Whale Challenge: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு துயரமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ப்ளூவேல் சேலஞ்ச் என்று அழைக்கப்படும் கொடூரமான தற்கொலை விளையாட்டால் அந்த மாணவர் இறந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த மாணவரின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயரை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் […]

You May Like