fbpx

10ஆம் வகுப்பு மாணவியுடன் அடிக்கடி உடலுறவு..!! தனது 7 நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன்..!! தேனியில் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மேலும், அந்த மாணவியை ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, மாணவியை காதலிப்பதாக கூறிய விமல், மாணவியை ஆசைவார்த்தை கூறி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்பு, அதை வீடியோ எடுத்து வைத்து, தனது நண்பர்கள் 7 பேருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த மாணவியை விமல் மிரட்டியுள்ளார்.

இதனால், பயந்து போன மாணவி, அந்த 7 பேருடனும் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே, கர்ப்பமான அந்த மாணவி, சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக விமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

Read More : ’ஆசையா பேசுனாரு’… ’நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன்’..!! ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் கர்ப்பமான பிளஸ்2 மாணவி..!!

English Summary

Vimal said that he was in love with the student and flirted with the student many times by making love to her.

Chella

Next Post

2007-ல் இதே நாள்!. பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியா!. முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நெகிழ்ச்சி!

Tue Sep 24 , 2024
On This Day In 2007: India Beat Pakistan to Win Inaugural T20 World Cup

You May Like