fbpx

#சற்று முன்; ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை ரூ.100 உயர்வு…! இன்று முதல் அமல்…

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2 ஆண்டில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஒரேயடியாக உயர்த்தி உள்ளது ஆவின் நிர்வாகம்.

1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.700 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.315 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்க வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை பட்டியல் :

Vignesh

Next Post

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்…..! கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…..!

Thu Sep 14 , 2023
தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, கடைசியில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், செய்யூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் பெண்ணுடன், அவர் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான், கார்த்திக், நட்பாக […]

You May Like